நிகழ்ச்சி நிரல். minute to minute chart இறுதி வரைவு 24.04.2026
வெண்முரசு வாசகர் வட்டம் விருது 2026
முதல் அமர்வு மாலை 5:30 முதல் மாலை 6:30 மணிவரை
விருந்தினரை் மேடையில் அமர அழைத்தல்
1.இரா.விஜயன்
2.சரவணன்
3.சிலம்பரசன்
4.கடலூர் சீனு
5.மு.இளங்கோவன்
6.கவிஞர்.வி.சங்கர்
1.ஜெயகாந்தன் அரங்கம் திறப்பு…….லாவண்யா இளங்கோ
2.அவர் பிறந்தநாளை நினைவுறும் பொருட்டு இனி அனைத்து நிகழ்வுகளும் ஜெகாந்தன் அரங்கில் நிகழும் என அறிவிப்பு ……………ஜெயகாந்தனை பற்றி சிறு குறிப்பு
இறை வணக்கம். 5:30- 5:35 pm இசைப் பள்ளி மாணவர்கள்.
இசைப் பள்ளி மாணவர்களின் மரபிசை 5:35 to 6:00 pm
குரு.ஶ்ரீவேல்முருகன் மாணவர். செல்வி. சூர்யா ஶ்ரீ (வாய்பாட்டு).
குரு.கலைமாமணி அ.பக்தன் மாணவர். சிரஞ்சீவி.மு.விவேகானந்தன் (மிருதங்கம்).
இசை பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு செய்தல் 6:00 to 6:05
பொன்னாடை / பணக் கவர்
1… சிறப்பு செய்பவர். மணிமேகலை
வரவேற்புரை இரா.விஜயன் 6:05 to 6:10 pm
நோக்கவுரை மற்றும் விருதாளர் அறிமுகம் சரவணன் 6:10 to 6:20 pm.
விருதளிப்பவர்
முனைவர்.மு.இளங்கோவன்.தமிழ்த்துறைத் தலைவர், கா. மா. அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,புதுச்சேரி - தமிழ்விக்கி தூரன் 2023 ஆண்டு விருதாளர். https://muelangovan.blogspot.com
இளங்கோவன் பற்றி சிறு குறிப்பு. 6:20 to 6:25 pm. இளங்கோவனுக்கு பொன்னாடை மரியாதை. 6:25 to 6:30 pm
1. மரியாதை செய்பவர் செந்தூர்
மதிப்புரை
கடலூர்.சீனு. 6:30 to 6:45 pm பேசிய பிறகு பாரட்டு மடல் வி.சங்கருக்கு கடலூர் சீனு அளிப்பு
விருதாளருக்கு பொன்னாடை மரியாதை செய்பவர் மணிமாறன்
விருது வழங்கல்.மு.இளங்கோவன் 6:45 to 6:50
விருதாளருக்கு பணமுடிப்பை புதுவை வெண்முரசு கூடுகை சார்பாக இரா.விஜயன் மற்றும் அமுர்தவல்லி வழங்குவார்கள். 6:50 to 6:55
மு.இளங்கோவன் பின்னர் கவிஞர் வி.சங்கர் பற்றி பேசுவார்.
ஏற்புரை
கவிஞர் வி.சங்கர். 6:55 to 7:15 pm
https://vsankar.in/
நன்றியுரை
சிவராமன். 1. விருது வழங்கி கௌரவித்த திரு. மு.இளங்கோவன் மற்றும் விருது துவக்கம் மற்றும் பங்களிப்பிற்கு அமுர்தவல்லி மற்றும் இரா.விஜயன் நன்றி 2. விருது படம் வரைவு மற்றும் மடல் ஆகியவற்றின் பங்களிப்பிற்கு . பாரதி செந்தூர். 3. இசைபள்ளி மாணவர்களை அழைத்து அவர்களுக்கு சிறப்பு செய்யும் வாய்ப்பை வழங்கியமைக்கு முத்துகுமரனுக்கு நன்றி. 4. இசைபள்ளி மாணவர்களுக்கு நன்றி
நிகழ்வு தொகுப்பாளர்
சித்ரா
தேநீர் இடைவேளை.
7:15 முதல் 7:30 வரை
இரண்டாம் அமர்வு மாலை 7:15 முதல் இரவு 9:00 மணிவரை
இரவு 7:30 முதல் இரவு 9:00 மணிவரை
புதுவை வெண்முரசு 93வது கூடுகை. நூல் பன்னிருபடைக்களம் பேசு பகுதி:- ஐந்து,“ஆவணி” (24 முதல் 31 வரை).
நிகழ்வு தொகுப்பாளர்
சித்ரா 7:30 to 7:35 pm
1. வெண்முரசு கூடுகை பற்றிய அறிமுகம் அதன் செயல்பாட்டு முறை
2. 93 கூடுகை பேசு பொருள் அறிமுகம்
சிறப்புரை :-
சிலம்பரசன். 7:35 to 7:45 pm
செந்தூர் 7:45 to 7:55 pm
மணிமேகலை. 7:55 to 8:05 pm
சித்ரா 8:05 to 8:15 pm
மணிமாறன் 8:15 to 8:25 pm
நிறைவுரை :-
கடலூர். சீனு 8:25 to 8:49 pm
நன்றியுரை
முத்துக்குமரன் 8:40. to 8:45 pm
1. விருந்தினரை வரவேற்று உபசரித்து பொறுப்பேற்று சிறப்பாக செய்தமைக்கும் பொருளாதார நிர்வாக உதவிக்கும் சிவராமனுக்கும் மற்றும் 2. சிறப்பாக தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் சித்ராவிற்கு நன்றி.
time in hand 15 to 25 minutes
வணக்கம் உங்கள் நன்றியுரையில் மேலதிகமாக சேர்க்க வேண்டிய நன்றியாளர்கள்
நன்றியுரை
சிவராமன். 1. விருது வழங்கி கௌரவித்த திரு. மு.இளங்கோவன் மற்றும் விருது துவக்கம் மற்றும் பங்களிப்பிற்கு அமுர்தவல்லி மற்றும் இரா.விஜயன் நன்றி 2. விருது படம் வரைவு மற்றும் மடல் ஆகியவற்றின் பங்களிப்பிற்கு . பாரதி செந்தூர். 3. இசைபள்ளி மாணவர்களை அழைத்து அவர்களுக்கு சிறப்பு செய்யும் வாய்ப்பை வழங்கியமைக்கு முத்துகுமரனுக்கு நன்றி. 4. இசைபள்ளி மாணவர்களுக்கு நன்றி
வணக்கம் உங்கள் நன்றியுரையில் மேலதிகமாக சேர்க்க வேண்டிய நன்றியாளர்கள்
1. விருந்தினரை வரவேற்று உபசரித்து பொறுப்பேற்று சிறப்பாக செய்தமைக்கும் பொருளாதார நிர்வாக உதவிக்கும் சிவராமனுக்கும் மற்றும் 2. சிறப்பாக தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் சித்ராவிற்கு நன்றி.

No comments:
Post a Comment