நிகழ்ச்சி நிரல். minute to minute chart
வெண்முரசு வாசகர் வட்டம் விருது 2026
முதல் அமர்வு மாலை 5:30 முதல் மாலை 6:30 மணிவரை
இறை வணக்கம். 5:30- 5:35 pm இசைப் பள்ளி மாணவர்கள்
இசைப் பள்ளி மாணவர்களின் மரபிசை 5:35 to 6:00 pm
குரு.ஶ்ரீவேல்முருகன் மாணவர்.
செல்வி. சூர்யா ஶ்ரீ (வாய்பாட்டு).
குரு.கலைமாமணி அ.பகதன் மாணவர்.
சிரஞ்சீவி.மு.விவேகானந்தன் (மிருதங்கம்).
இசை பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு செய்தல் 6:00 to 6:05
பொன்னாடை / பணக் கவர்
வரவேற்புரை
இரா.விஜயன் 6:05 to 6:10 pm
நோக்கவுரை மற்றும் விருதாளர் அறிமுகம்
சரவணன் 6:10 to 6:20 pm.
விருதளிப்பவர்
முனைவர்.மு.இளங்கோவன்.தமிழ்த்துறைத் தலைவர், கா. மா. அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,புதுச்சேரி - தமிழ்விக்கி தூரன் 2023 ஆண்டு விருதாளர்
https://muelangovan.blogspot.com
இளங்கோவன் பற்றி சிறு குறிப்பு. 6:20 to 6:25 pm.
இளங்கோவனுக்கு பொன்னாடை மரியாதை. 6:25 to 6:30 pm
மதிப்புரை
கடலூர்.சீனு. 6:30 to 6:45 pm
விருதாளருக்கு பொன்னாடை மரியாதை
விருது வழங்கல்
மு.இளங்கோவன்
ஏற்புரை
கவிஞர் வி.சங்கர். 6:45 to 7:00 pm
https://vsankar.in/
நன்றியுரை
சிவராமன்
நிகழ்வு தொகுப்பாளர்
சித்ரா
தேநீர் இடைவேளை.
7:00 முதல் 7:15 வரை
இரண்டாம் அமர்வு மாலை 7:15 முதல் இரவு 9:00 மணிவரை
இரவு 7:15 முதல் இரவு 9:00 மணிவரை
புதுவை வெண்முரசு 93வது கூடுகை. நூல் பன்னிருபடைக்களம் பேசு பகுதி:- ஐந்து,“ஆவணி” (24 முதல் 31 வரை).
நிகழ்வு தொகுப்பாளர்
சித்ரா 7:15 to 7:20 pm
1. வெண்முரசு கூடுகை பற்றிய அறிமுகம் அதன் செயல்பாட்டு முறை
2. 93 கூடுகை பேசு பொருள் அறிமுகம்
சிறப்புரை :-
சிலம்பரசன். 7:20 to 7:35 pm
செந்தூர் 7:35 to 7:45
மணிமேகலை. 7:45 to 7:55
சித்ரா 7:55 to 8:05
மணிமாறன் 8:05 to 8:15
நிறைவுரை :-
கடலூர். சீனு 8:15 to 8:35
நன்றியுரை
முத்துக்குமரன் 8:35 to 8:40


No comments:
Post a Comment