Wednesday, 18 January 2023

புதுவை வெண்முரசு கூடுகை - 56

 






அன்புள்ள நண்பர்களே , 

வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்”  மாதாந்திர கலந்துரையாடலின்    56  வது  கூடுகை        27 -01-2023  வெள்ளிக் கிழமை  அன்று மாலை 6:30மணி முதல் 8:00 மணி வரை நடைபெற இருக்கிறது .  பேசு பகுதிகள் குறித்து நண்பர் திருமதி லாவண்யா இளங்கோ உரையாடுவார் .  நிகழ்வில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.   

இடம்:

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி, 

# 27, வெள்ளாழர் வீதி , 

புதுவை -605 001.

தொடர்பிற்கு:-


9943951908 ; 9843010306

https://venmurasu.in/indraneelam/



பேசு பகுதிகள்:


வெண்முரசு நூல் ஏழு - இந்நிரநீலம்


பகுதி. 1. மலைமுடித்தனிமை (1 முதல் 6 வரை)


பகுதி. 2. மழைத்துளிகள் (1 முதல் 5 வரை)




No comments:

Post a Comment

நிகழ்சி நிரல்

  நிகழ்ச்சி நிரல் . minute to  minute chart  வெண்முரசு வாசகர் வட்டம் விருது 2026 முதல் அமர்வு மாலை 5:30 முதல் மாலை 6:30 மணிவரை ...